வலி நிவாரணி

அம்மா என்ற பிள்ளையின் ஒலி
கேட்டதும்
பிரசவ வலி மறக்கிறாளே
பேதைப் பெண்!!!

எழுதியவர் : Rajesh M Nair (28-Aug-14, 8:43 pm)
பார்வை : 75

மேலே