புதுக் கவிதை

தளை உடை

சீர் நீக்கு

மோனை எதுகை கலை

தலைகீழாய் யோசி

என்ன வருமோ

அது புதிது

உட்கருத்து சூட்சுமம் விரி

எண்ணம் பிரித்தெரி

வண்ணம் கலைத்தெரி

எல்லாம் கலை

புதிதின்னும் புதிதாக

அது என்றும் புதிதாகும்

எழுதியவர் : தாரா கணேசன் (31-Aug-14, 4:59 pm)
Tanglish : puthuk kavithai
பார்வை : 98

மேலே