நிமிடமும் யுகமாய்
என் அருகில் நீ இருக்கும் முப்பது
நிமிடங்கள் உப்பாய் கரைந்து விட
நீ என்னை விலகி நிற்கின்ற ஒரு நொடி கூட
யுகமாய் நீடிகிறதே!
என் அருகில் நீ இருக்கும் முப்பது
நிமிடங்கள் உப்பாய் கரைந்து விட
நீ என்னை விலகி நிற்கின்ற ஒரு நொடி கூட
யுகமாய் நீடிகிறதே!