நீநீநீ

என் வழிகளில் நீயில்லை !
விழிகளை விலகியபின்பு !
என்றாலும் வலிகளில் இருக்கிறாய் !
மொழிகளை நிசப்தமாக்கி !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (2-Sep-14, 8:04 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 73

மேலே