ஒற்றை மொழி

மொழி பிரச்சனை
இல்லா தொழில்
பிச்சை ..!
கைஏந்துதலில்
கிடைத்துவிடுகிறது
லாபம்..

எழுதியவர் : கல்கிஷ் (3-Sep-14, 2:14 pm)
Tanglish : otrai mozhi
பார்வை : 101

மேலே