பிம்பம்

முன்பின் அறியாதவன்
முகமன்
கூறும்போது
நினைவிற்கு
வருகிறது,
கோவிலில்
கடவுள் முன்
கைக்கூப்பியது..

எழுதியவர் : கல்கிஷ் (3-Sep-14, 2:19 pm)
சேர்த்தது : kalkish
Tanglish : pimbam
பார்வை : 299

மேலே