முடித்தது நீ மட்டுமே

என் கவிதையே நீயானாய்
எண்ணம் எழுத்தில் உன்
நினைவின் மிச்சம்
தவிக்கவிட்டு சென்ற
பிறகு என் வாழ்வில்
என்ன மிச்சம் விடுகதையா
தொடர்கதையா என
தெளிவதற்குள் உன்னால்
எப்படி முற்றுப்புள்ளி
வைக்க முடிந்தது முடியும்
முன் முற்றுப் புள்ளி வைத்து
இங்கு...

எழுதியவர் : உமா (3-Sep-14, 5:57 pm)
சேர்த்தது : umauma
பார்வை : 67

மேலே