ஏக்கம்

மல்லிகை மலரை
சுற்றியது தேனீ
அருகில் இருந்து
ஏங்கியது வாடா
மல்லி....!!!

எழுதியவர் : தழிழ்த்தேனீ இ.சாந்தகலா (4-Sep-14, 4:13 pm)
Tanglish : aekkam
பார்வை : 737

மேலே