அறிவு

கணக்குப் படிக்கும்
மழலை கடன் வாங்கினாள்
அன்னையின் விரலை..!!

எழுதியவர் : கவிக்குயில் இ.சாந்தகலா (4-Sep-14, 4:16 pm)
Tanglish : arivu
பார்வை : 158

மேலே