உண்மை

சிறு வயதிலே
கடன் வாங்க
கற்றுக் கொடுக்கும்
பாடம் கணிதம்

எழுதியவர் : தழிழ்த்தேனீ இ.சாந்தகலா (4-Sep-14, 4:18 pm)
Tanglish : unmai
பார்வை : 141

மேலே