மோட்சம்

என்னை எத்தனை பேர்
எழுதிச் சென்றாலும்
உன்
வாசிப்புக்கு ஈடாய் எதுவுமில்லை

---- புத்தகம் , கரும்பலகை ----

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (5-Sep-14, 4:00 pm)
Tanglish : mootcham
பார்வை : 104

மேலே