பூச்சி

பூச்சி night walking போச்சு .
ஒரு பூச்சிக்கு ரொம்ப குளிரிச்சு ,
இன்னொரு
பூச்சிக்கு குளிர்ல ,Why?
அது "கம்பளி பூச்சி "
எப்புடி !!! ??????? நாங்கெல்லாம் பூச்சிக்கே காட்சிக் காட்டுவோம்ல.

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (6-Sep-14, 11:33 am)
பார்வை : 139

சிறந்த நகைச்சுவைகள்

மேலே