மரணம்

உறவுகள் உருவாக்கப்பட்டு
உருவாகிய உறவுகள்
உடைந்து போய்
உள்ளமெல்லாம்
காயங்கள் 000000
..
காயங்களுக்கு
மருந்திட
காலமெல்லாம் காத்திருந்து
காத்திருந்த நேரங்கள்
கானல் நீராய் மாறிட
கண்ணீர் அஞ்சலியில்
கரைந்து போன காயங்கள்
வடு தெரியாமல்
சிதைந்து போய்
வாழ்வின் அர்த்தத்தை
உணர்த்தும்
மனித உறவுகள் ..000000