பூவைத்த பூ

பூக்கள் நிறைந்திருக்கும்
சோலைக்குள் சென்றுவிடாதே
தயவுசெய்து.....
பூவைத்த பூவே
உனை கண்டறிய
முடியவில்லை என்னால்.....

எழுதியவர் : இரா.வீரா (7-Sep-14, 7:36 pm)
சேர்த்தது : இரா வீரா
பார்வை : 61

மேலே