வாழ்க்கை வலி

தலை வலிக்கு தைலம் தேய்க்கிறாய்
அவ்வளவு மென்மையாய்.....

உன்னால் எனக்கு எத்தனை எத்தனை வலிகள்
தெரியுமா உனக்கு...

நிச்சயம் தெரியும் உனக்கு

வாய்விட்டு ஒரு முறையாவது கேள்
உன்னோடு வாழ்கின்ற

" வாழ்க்கை வலியினை"

எழுதியவர் : priyaraj (7-Sep-14, 7:40 pm)
சேர்த்தது : ப்ரியா raj
Tanglish : vaazhkai vali
பார்வை : 93

மேலே