ஒன்றே குலம் ஒருவனே தேவன்

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதியில்லை நுஞ்சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந்து உய்மினே

திருமந்திரம்

எழுதியவர் : திருமூலர் (9-Sep-14, 1:43 pm)
பார்வை : 846

மேலே