இரகசியம்

அதிகாலை வேளையில் வரும் ரீன்காரத்தேனி நான்
உன் காதில் ஓர் இரகசியத்தை சொல்லி வைக்க
விரும்பி இங்கு வந்துள்ளேன்
அது என்னவென்றால், மனிதர் களை நம்பாதே
நம்பினால் நம்பி கலுத்தருப்பவன் மனிதன்.
நான் சொன்னால் இதை நம்புவீர்!
நானோ ஓர் பூச்சி இனம்
நீங்களோ மனித இனம்
நான் சொல்வது புரிந்தால் சரியாகிவிடும்!
நான் சுருசுருப்பானவள். அழகானவள்
ரீங்காரம் இடுபவள். நான் சொல்வதை
செவி கொடுத்து கேளுங்கள்.
அதன், உண்மை உங்களுக்கே புரியும்.
நான் அங்கும் இங்கும் பறந்து திரிவதால்
எனக்கு தெரியாதது யாதொன்றுமில்லை.
இப்போது, நான் சென்று வருகிறேன்.
இப்படிக்கு, நான் ரீங்கரத்தேனிகள்.

எழுதியவர் : புரந்தர (9-Sep-14, 6:18 pm)
Tanglish : eragasiyam
பார்வை : 95

மேலே