முதல் கண்ணீர்
மூடர்கள்
வாழும்
காடு....
நம் சமுதாயம்...!
முன் பின்
தெரியாமல் கூட
வருவோருக்கு
விருந்தோம்பல்
அளித்த சமுதாயம்.......!
இன்று
பணத்துக்காக
பல்வேறு
தீய எண்ணங்களின்
மூடர்களாக
உருவக்கப்பட்டிருகிறது .....!
பணம் ....
தேகம்...
இந்த
இரண்டும்
நம் இந்தியர்களின்
அழிவில்லா சொத்து......!
வேகமாக போகும்
வாழ்கையில்
வெண்ணிலவை
ரசிக்க முடியாத
அரக்கர்கள்
இந்த சமுதாயம் ...!
காத்திருப்போம் ...
ஏதேனும்
ஓர் இடத்தில
இரக்கம்..
மனிதாபமானம்...
பாசம்...
தென்படுகிறதா என்று ...!
தென் பட்டால்
முதல் கண்ணீருடன்
என் முடிவை
நிர்ணயித்து கொள்கிறேன்......!