நாளை நமதாகும்

நீ பார்வை வீசிய பகல் உனதானது!
நித்திரை தொலைந்த இரவுகள் எனதானது!!

மறுமுறை வீசும் பார்வைக்கு.,
மலர்கள் உனதாகும்!
இரவில் கண்ட சொப்பனங்கள் யாவும்.,
நாளை நமதாகும்...!!!

எழுதியவர் : லிங்கரசு கி (13-Sep-14, 10:48 am)
Tanglish : naalai namathaakum
பார்வை : 71

மேலே