உறவு

உறவுகளுக்குப் பலப்படுத்தும் ஆற்றலும் உண்டு;
பலவீனப்படுத்தும் ஆற்றலும் உண்டு.
உன்னை பலப்படுத்தும் ஆழமான உறவுகளை
உன் உயிரைக் கொடுத்தேனும் பெற்றுக்கொள்;
உன்னை பலவீனப்படுத்தும் உறவுகளை விட்டு
விலகி நில்,வெட்டிவிடாதே!

எழுதியவர் : பபியோலா (17-Sep-14, 11:56 am)
Tanglish : uravu
பார்வை : 123

மேலே