அநாதை


பிறந்து விட்டேன் என்று தெரியாமல்

தவழ்ந்து கிடக்கிறேன்

குப்பை தொட்டி என்னும்

என் முதல் வீட்டில்

எழுதியவர் : rudhran (26-Mar-11, 1:55 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : anaathai
பார்வை : 333

மேலே