விருப்பமும் தேவையும்

உன்னை விரும்புகிறேன்
என்றேன்..
நான் உனக்கு..
தேவை இல்லை என்றாய்..!
நீ மட்டுமே எனக்கு
தேவை என்றேன் .
என்னை மணக்க சம்மதம் என்றாய் ..!
விருப்பத்திற்கும் தேவைக்கும்
வித்தியாசம் உணர்த்தியவளே..!
என் விருப்பமும் தேவையும் நீயே ..!
என் வாழ்வில் தேவதையும் நீயே !

.

எழுதியவர் : karuna (20-Sep-14, 10:14 am)
சேர்த்தது : கருணாநிதி
பார்வை : 204

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே