கருணை இல்லம்

கருணை இல்லம் பெயரில்
கருணை யில்லாத மனிதர்கள்
வாழும் வீட்டிற்கு முரண்பாடு
முன்னேற்றத் தடை நாட்டுக்கு

எழுதியவர் : உ மா (20-Sep-14, 11:43 pm)
சேர்த்தது : umauma
Tanglish : karunai illam
பார்வை : 102

மேலே