நான் மட்டுமே

“ அழகின் அர்த்தமே அவள்தான் என்றேன்....

“ அழகென்பது அகமே... புறம் அல்ல...

“ என்று எனக்கு உணர்த்திய....

“ எனது ஊழி காலத்து உதயமே...

“ அழகான அந்த அகத்தில்...

“ நான் மட்டுமே என்று...

“ எனது கண்கள் கசிகின்றதடி!

எழுதியவர் : (21-Sep-14, 1:57 am)
Tanglish : naan mattumae
பார்வை : 99

மேலே