பிரபஞ்சத்தின் சொற்கள்

எனக்கென்று கவிதை
எதுவும் இல்லை
பிரபஞ்சத்தின் சொற்களைத் தவிர.

எழுதியவர் : அரிஷ்டநேமி (23-Sep-14, 8:50 am)
பார்வை : 253

சிறந்த கவிதைகள்

மேலே