கிடைக்காத வரம்

அப்பா கடவுள் தந்த வர
அம்மா கடவுளுக்கு நிகரான வரம்
அனால்
நண்பன் கடவுளுக்கு கூட கிடைக்காத வரம் ....
இதுவே நட்பின் பெருமை...

எழுதியவர் : அருண்குமார் .செ (25-Sep-14, 11:44 am)
சேர்த்தது : அருண்குமார்செ
Tanglish : kidaikkatha varam
பார்வை : 198

மேலே