நினைத்து பார்த்தேன்

காதல் கண்ணீர் தருகின்றது என்றாலும் அவள் நினைவில் அதன் கனவில் வாழ்வது சுகமே.

எழுதியவர் : ரவி.சு (26-Sep-14, 10:35 pm)
பார்வை : 625

மேலே