உறக்கத்தில் ஓர் நினைவு - இராஜ்குமார்

உறக்கத்தில் ஓர் நினைவு
========================

காதலை மதித்தேனா
தெரியவில்லை - நான்
உனை காதலிக்கும் வரை

நான் மதிக்காத
காதலில்லை - காரணம்
நான் உனை காதலிக்கும் முறை

உனை நினைக்கும்
எனது தினசரி உறக்கம்

உனை மட்டுமே நினைக்கும்
எனது இறுதி உறக்கம்

- இராஜ்குமார்

நாள் : 4 - 9 - 2011

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (28-Sep-14, 6:13 pm)
பார்வை : 124

மேலே