வேண்டுமா

வெள்ளை மேகங்களே
வேண்டாம் விளையாட்டு-
கறுப்பு மேகம்
கண்ணீர் விடப்போகுது...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (29-Sep-14, 7:28 am)
Tanglish : vendumaa
பார்வை : 46

மேலே