வெண்பா சவால்

தட்டுத் தடுமாறித் தட்டும் தடைகளினால்
தட்டில் உணவின்றித் தட்டுபட்டு -பட்ட
படுந்துயர் பாடாய்ப் படுத்திட பாட்டு
படைத்திட்டேன் பட்டென பார்!

இதுபோல் இயன்றவரை எழுதிப் பகிருங்கள்...

எழுதியவர் : அபி @ முஹம்மது நௌபல் (29-Sep-14, 1:24 pm)
பார்வை : 113

மேலே