திருமணம்
போட்டோ எடுத்தார்கள், நகை வாங்கினார்கள்,
பொருத்தம் பார்த்தார்கள், கூடி பேசினார்கள்,
நாள் குறித்தார்கள், ஆனால் பெண்ணிடம்
இதுவெல்லாம் பிடித்திர்கிறதா என்று கேட்கவில்லை
மாபிள்ளையை சேர்த்தும் தான்.
இதுதான் இரு மனம் பொருந்தும் திருமணமாம்...