போ

எல்லா நேரமும்,
மகிழ்ச்சியே நிறைந்திருந்தால்,
என்ன குறை இருக்கும் மனிதனுக்கு?
மேலும்,
அந்த வாழ்க்கையில்,
என்னதான் அர்த்தமிருக்கும்?
தேய்ந்து அழிந்தாலும்,
காண்பவர் காதலிக்கும்,
ஒரு கடமைமிகு வாழ்க்கையை,
வாழ்ந்துவிட்டு போ மனமே !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (30-Sep-14, 8:34 pm)
சேர்த்தது : bharathkannan
Tanglish : po
பார்வை : 58

மேலே