ஒரு கவிஞன் பார்வையில்

கண் மூடி சாய்ந்து
இமைமுடியில்
தூண்டில் இட்டு விண்மீனையும் பிடிப்பான்
ஒரு கவிதைக்குள் !!

எழுதியவர் : வேலு (2-Oct-14, 7:00 pm)
சேர்த்தது : வேலு
பார்வை : 163

மேலே