தினத்துக்கா காதலுக்கா
காதலர் தினம் காதலர் தினம்
எனக் கொண்டாடித்
திண்டாடுகிறீர்களே !!!
தினத்தைத் தானே
கொண்டாடுகிறீர்கள் !!!
எப்போது காதலைக்
கொண்டாடப் போகிறீர்கள் ???
காதலர் தினம் காதலர் தினம்
எனக் கொண்டாடித்
திண்டாடுகிறீர்களே !!!
தினத்தைத் தானே
கொண்டாடுகிறீர்கள் !!!
எப்போது காதலைக்
கொண்டாடப் போகிறீர்கள் ???