அமைதியில் விடை
அமெரிக்க அதிபரோ
சீனத் தலைவரோ
பாரத முதல்வரோ
ஓர் அழுகையுடன்
வருகிறோம்
ஒரு நீண்ட அமைதியுடன்
விடை பெறுகிறோம் !
----கவின் சாரலன்
அமெரிக்க அதிபரோ
சீனத் தலைவரோ
பாரத முதல்வரோ
ஓர் அழுகையுடன்
வருகிறோம்
ஒரு நீண்ட அமைதியுடன்
விடை பெறுகிறோம் !
----கவின் சாரலன்