விளைந்த உயிர் பாதியில்

விலைக்கு விற்றாலும்
கருவறை அதுதான்
பெற்றதை கொடுத்தாலும்
கடன்காரி விற்றவள் தான் ...!!

பேர் சொல்ல பிள்ளை கேட்கிறார்கள்
சிலர் பெற்ற பிள்ளையை
தெருவில் விற்க்கிறார்கள்
மனிதன் மனம் மாறினான்
பாவமென்று !
பாத்திரம் அறிந்து பிச்சையிடுவதில்!

பிச்சைகாரன் கோடிஸ்வரனானான் !!!!
பிச்சை போட்டவன் தியாகியானான் !!!!
பணத்தால் கருவறையும் சாத்தியமானது !!!!!
அறிவியல் விஞ்ஞானம் விசித்திரமானது!!!!!
உயிர்நாடியில் பிறந்த கரு பரிதாபமானது !!!!!

எழுதியவர் : சுமி (5-Oct-14, 6:48 pm)
பார்வை : 105

மேலே