அழகிய இரவு

!..அமைதியின் அடைமொழி..!
!..உறவுகளின் தொடக்கம்..!
!..உழைப்பிற்கான ஒய்வு..!
!..தின நிகழ்வுகளின் மறு ஒளிபரப்பு..!
!..கண்டுபிடிப்புகளின் முதல் தருணம்..!
!..உணர்வுகளின் பிறப்பிடம்..!
!..காதலர்களின் பொன்னான நேரம்..!
!..பறவைகளின் பவனி முடிவு..!