அழுகை 0044

அழுகையைக் கண்டு நகைப்பவன்
நரமாமிசம் உண்டு
வாழ்பவராகிறான்.....
அழுகையை தவறான
முறையில் விமர்சிப்பவன்
அழுகையை துடைத்து விட
வருவோரின் கைகளை
துண்டித்து விடுகிறார்கள்.......
அழுகையைக் கண்டு நகைப்பவன்
நரமாமிசம் உண்டு
வாழ்பவராகிறான்.....
அழுகையை தவறான
முறையில் விமர்சிப்பவன்
அழுகையை துடைத்து விட
வருவோரின் கைகளை
துண்டித்து விடுகிறார்கள்.......