அளவில்லா அன்பு

உன் அன்பினால் துடிக்குது என் இதயம் அதை நீ அழைத்துக் கேட்டால் தெரியும் உன்னை பிரிந்தால் அது துடிக்காது என்று சொல்வது உனக்கே தெரியுமடி என் உயிர் காதலி.

எழுதியவர் : ரவி.சு (6-Oct-14, 3:33 pm)
Tanglish : alvilla anbu
பார்வை : 1161

மேலே