புத்தகம் சுமக்கும் மயிலிறகு

மோகத்தை கிழித்துவிடும் நேரம்
வெண்பனி நிலவில் ஒரு ஊர்வலம்
கரிசனம் இல்லாத காதல் எனக்குள் ஒரு சக்கரத்தின் அச்சாணியாக
பூஞ்சோலை வேலியாகவே வேடிக்கை பார்க்கிறேன்
கூந்தல் வாசம் தாங்கியே வண்ணம் தீட்டுகிறேன் -நீண்ட
தேடலின் தாகத்தில் ஒரு மழையாகி போகிறாய் - புத்தகம் சுமக்கும்
மயிலிறகாக கொஞ்சம் இதமான சுமை எனக்குள் !

எழுதியவர் : வேலு (7-Oct-14, 7:50 am)
பார்வை : 119

மேலே