புதிய தேவாரம்

தாயாகி தமக்கையாய் தங்கையாய்த் தாரமாகி
தூயநல் தோழியாய் மகளும்மரு மகளுமாகி
நோய்நேர தாதியாய் அத்தைசித்தி பாட்டியானவளை
வாயாரப் பேயெனும் மடையரே உணருவீரோ?

எழுதியவர் : அபி (9-Oct-14, 11:28 am)
பார்வை : 106

மேலே