ஆசிரியரே உம் ஆசி என்றும் எமக்கே

படிக்கும் போது சேட்டைகள் ~அன்று
நினைக்கும் போது வேட்கைகள் ~இன்று
அன்றைய நினைவுகளை ~ஆசிரியரை
உங்கள் ஆசிஜுடனே ஏந்துகின்றோம்~இன்று
படித்ததில் பிடித்தது எது என்றால் .......
எம் வாழ்வில் படித்ததே பிடித்தது.
அன்று நீங்கள் அடித்தது வலித்தாலும்
என்று எம் இதையங்கள் வெடிக்கின்றன.
உங்களின் அன்பான அரவணைப்பை இளந்தோம்~
என்று...........
ஆசிரியரே உம் ஆசி என்றும் எமக்கே...............