நீல விழியின் வண்ணக் கோடு

எண்ணத்தில்
ஏதோ ஒரு மின்னல் கீற்று
ஏதோ ஒரு நாளில் ஏதோ ஒரு நிலவில்
நெஞ்சில் நீ விட்டுச் சென்ற உன்
நீல விழியின் வண்ணக் கோடு !

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (11-Oct-14, 4:55 pm)
Tanglish : nilavin suvadu
பார்வை : 80

மேலே