காதல் தோன்றும் நேரம்

காதல் தோன்றும் நேரம் நமக்கு தெரிவதில்லை

பலவித நபர்களுடன் பழக்கமும் புரிதலும் இருந்தாலும்
அது காதலாக தோன்றுவதில்லை

ஏனோ இவள் ஒரு புன்னகை கண்ட மறு நொடியில் என் மனமும் இவள் மடியில் என்னையும் அறியாமல் விழுந்து காதலாக.

எழுதியவர் : ரவி.சு (14-Oct-14, 9:04 am)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 101

மேலே