மொத்தத்தில் நீ எனக்கொரு
![](https://eluthu.com/images/loading.gif)
பெண்ணே நீ சிரிச்சா
குளு குளு குளு ஐஸ் கிரீமு.
பெண்ணே மொரைச்சா
சுட சுட சுட சூரியனு.
பெண்ணே நீ பேசுனா
ஷேக்ஸ்பியர் போயமு.
பெண்ணே நீ நடந்த
நடை போடும் நிலவு.
மொத்தத்தில் நீ எனக்கொரு நேச்சரு.
உன் கண் அசைவில் தான்
எனக்கொரு பியூச்சரு.
உன் ஐஸ பார்க்கையிலே
மாக்னெட்டிக் பவர் போல
என்னை தான் ஈர்க்குதடி.
உன் லிப்ச பார்த்ததுமே
ஏனோ தான் என் இதழ்கள்
பேசத்தான் துடிக்குதடி.
அடி உன்னை தொட்ட காற்றும்
என்னை தீண்டும் போது
டெம்ப்ரெச்சர் ஏறுதடி. ஓ.. ஓ..