இறதி ஊர்வலம்

அன்று
வேதனை நிறைந்த
வலியோடு வந்தவன்
இன்று
மலர்கள் நிறைந்த
வழியோடு போகிறான்

எழுதியவர் : ரமாசுப்புராஜ் (14-Oct-14, 10:48 pm)
பார்வை : 79

மேலே