ஊடக விபச்சாரம்
நடந்த சம்பவம் : டீ "க்கடையில் "பல்பு" வெடித்து ....டீமாஸ்டர் "நகம் " துண்டானது.
தினகரன் : டீ "க்கடையில் "பல்பு " வெடித்து...டீமாஸ்டர் "விரல் " துண்டானது. போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள்.......!!
தினத்தந்தி : டீ "க்கடையில் "பாய்லர் " வெடித்து...டீமாஸ்டர் "கை யே " துண்டானது. தாடிக்காரர்களின் சதியாக இருக்கலாம் என்று போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.
தினமணி : டீ "க்கடையில் "பாய்லர் "வெடித்து... டீமாஸ்டர் கவலைக்கிடம்..இப்பவோ. அப்பவோ. னு இழுத்துக்கிட்டிருக்கு. இந்த நாச வேலைக்கு காரணமான தீவிரவாதி "ஜாகிர் உசேன் " யை போலீஸார் தேடிவருகிறார்கள்.
தினமலர் : டீ "க்கடையில் சக்தி வாய்ந்த "பாம் " வெடித்ததில் டீமாஸ்டர் உட்பட இரண்டு பேர் பலி..! அதாவது...? செத்தேபோய்டாங்க. இந்த நாசவேலைக்கு காரணமான தீவிரவாதி ஜாகிர் உசேன் " பிடிபட்டான்.....? அவனிடம் விசாரணை செய்ததில் அவன் தலிபான் இயக்கத்தை சேர்ந்தவன் என்று தெரியவந்துள்ளது. இவனிடம் பறிமுதல் செய்யப்பட்ட "தீப்பெட்டி "யில் ஒரு குச்சி குறைவாக உள்ளதால். அந்த குச்சியை வைத்துத்தான் "பாம் "யை பற்ற வைத்திருக்கிறான் என்று இவனை கைது செய்து இவன் கூட்டாளிகளை பிடிக்க. போலீஸார் தீவிர.வேட்டையில் இறங்கியுள்ளனர்.
அட பொறம்போக்குகளா. நடந்ததை நடந்தமாறி எழுதுங்கடா. ஏன்டா "பேனா "வை வெச்சு "பேய்க்கதை " எழுதுறீங்க.
சிறுபாண்மையினருக்கு எதிராக தொடர்ந்து விஷம பிரச்சாரம் செய்து வரும் விபச்சார ஊடகங்களான தின மலர், மாலை மலர், தினமணி, தினத்தந்தி ஆகிய செய்தித்தாள்களே வாங்குவதே இன்றே தவிருங்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக.
பேனாவை வைத்து பேய் கதை எழுத பார்ப்பன பயங்கரவாதிகளால் மாத்திரமே முடியும்.
இந்தியாவில் நான்கு சம்பங்கள்: முதலாவது காந்தி படுகொலை, இரண்டாவது சீக்கியர்கள் படுகொலை, மூன்றாவது பாபர் மசூதி இடிப்பு, நான்காவது குஜராத் இஸ்லாமிய இன அழிப்பு. இந்த சம்பவங்களையும், இதற்கு காரணமானவர்களையும், மனிதன்மை இருக்கும் வரை யாரும் மறக்கவோ மன்னிக்கவோ முடியாது.