அத்தனையும்

அத்தனைக் கவிதைகளும்
அவளைப் பற்றியதாம்,
அவள்போல் இல்லையாம் எதுவும்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (20-Oct-14, 7:11 am)
பார்வை : 76

மேலே