படித்திடுவீர் நல்ல நூல்களை

பட்டாசு வெடித்து
காசைக் கரியாக்குவதை விடுத்து
நல்ல நூல்களை வாங்கி
மகிழ்ந்திடுங்கள் படித்து
அறிவோடு இயற்கையைப் பேணும்
புண்ணியமும் கிடைக்கும்

எழுதியவர் : மலர் (20-Oct-14, 9:13 am)
பார்வை : 323

மேலே