தலைப்புகள் வேண்டாம்

இருக்கிற பணத்தை
எப்படி செலவழிப்பதெனத் தெரியாமல்
எல்லா நாட்களிலும்
கூட்டம் அலைமோதுகிறது தி.நகரில்..

முருகன் இட்லி கடையையும்,நளாஸ் ஆப்பக் கடையையும் பிரமித்தபடி கடந்து போகிறார்
உஸ்மான் ரோட்டில் பிச்சை எடுக்கும் தாத்தா ஒருவர்...

**ஆனந்த்**

எழுதியவர் : (20-Oct-14, 4:42 pm)
பார்வை : 54

மேலே